இன்றும் வானில் இருக்கும் பல அதிசயங்களை நமக்கு படமாக அனுப்பி கொண்டிருக்கும் ஹப்பிளுக்கு பின்னால் பல ஆராய்ச்சியாளர்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. அவற்றிலிருந்து வரும் படங்கள் அண்டவெளியின் புதிர் முடிச்சுகளை தினமும் நமக்கு அனுப்பி கொண்டிருக்கிறது.அவற்றிலிருந்து வந்த சில படங்கள்


சாதாரண டெலஸ்கோப்பில் எடுத்தது
ஹப்பிள் டெலஸ்கோப்பில் எடுத்தது
Courtesy: http://valpaiyan.blogspot.com/2009/01/blog-post_16.html





